゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய நாள் ஆகட்டும்
அத்தனைக்கும் பிறகு தான்இனிய நாள் ஆகட்டும்
அந்த மழை பெய்தது
அத்தனைக்கும் பிறகு தான்
அந்த செடி முளைத்தது
அத்தனைக்கும் பிறகு தான்
அந்த செடியில் ஒரு பூ பூத்தது
அத்தனைக்கும் பிறகு தான்
அந்த பூ மலரானது ...
அத்தனைக்கும் பிறகு
மீண்டும் தொடங்கும்
ஒரு புதிய வாழ்க்கை!!
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚