அதிகாலை துயில் கலைந்தது!
வந்தேன் என்றாள்..!?
அவள் குரல் மனதில்..
ஏன் வந்தாய் என்றேன்!?
என் முகம் பாராமல்..நீ விடியல்
காண்பாயா!?
இல்லை என்றேன்!
நீ மூப்பெய்தினாலும் என்னோடுதான் உன் விடியல் என்றாள்..??
என்ன அன்பு கட்டளையா..என்றேன்!
இல்லை நீ செய்த புண்ணியம்..
என்னை ஈன்ற பிரதிபலன்! என்றாள்
என்ன இது உருட்டா..!? என்றேன்!
Mooncha Pethuduven Olunga Poi Velaya
Paaru....Mandhil Avalin Kural Ethir Olithathu...
நித்தம் நித்தம் அவளின் அன்போடு
விடியல்கள்!
Am Gifted To Visualise Yu From
Jus Born To Granny...
Eeewwww !
பொழுதுகள் புலரும்....!
daVinci

வந்தேன் என்றாள்..!?
அவள் குரல் மனதில்..
ஏன் வந்தாய் என்றேன்!?
என் முகம் பாராமல்..நீ விடியல்
காண்பாயா!?
இல்லை என்றேன்!
நீ மூப்பெய்தினாலும் என்னோடுதான் உன் விடியல் என்றாள்..??
என்ன அன்பு கட்டளையா..என்றேன்!
இல்லை நீ செய்த புண்ணியம்..
என்னை ஈன்ற பிரதிபலன்! என்றாள்
என்ன இது உருட்டா..!? என்றேன்!
Mooncha Pethuduven Olunga Poi Velaya
Paaru....Mandhil Avalin Kural Ethir Olithathu...
நித்தம் நித்தம் அவளின் அன்போடு
விடியல்கள்!
Am Gifted To Visualise Yu From
Jus Born To Granny...
Eeewwww !
பொழுதுகள் புலரும்....!
daVinci

