We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
அவளை ரசிக்க ஒரு
ஆயுள் என்ன!?
இன்னும் பல வேண்டும்
என வரம் வேண்டினேன்!
அவளிடமே!
ஒரு புள்ளி மையம் தொட்டு
தோன்றிய இப்பிரபஞ்சம்!
இப்புவி தன்னில் நான்
ரசிக்கவே ...
பிறந்தவள் நீயாடி!?
உன் ஜனனம் முதல்
வாழும் காலம் யாவும்
உன்னை ரசிக்க வேண்டும்
மின்மினி !
நீ இங்கு இருந்த பொழுதை காட்டிலும் உன்னை
மென்மேலும் ரசிக்கிறேன்!
உணர்கிறேன்!
ஏனோ அது ஏனோ!!?
வரம் ஒன்று தா ...!
Longing for the feelings of...!? I am being MySelf
Where are you Lady..?
Yu sculpted my every moments to feel so
I Need it..!
Am feeling like a Mind Born Child of you..
Where are those moments
When I Searched for your presence
When I Jumped in joy ON your availablity
Longed for your replies
Scribbled stupid lines to impress Yu
Where are you Lady..?
Where are those Voids on yur Break
I Need it.. now! Yu been Everything for me ......ForEver ~
நீ என்னை விட்டு விலக
விலக...
உன் மீதான ஈர்ப்புதான்
அதிகம் ஆகிறது!
தூரமே நமது உறவின்
பலம்!
Let It Be Forever Till
Next BIg-Bang..!
Lolzz...
BB Is not A Sexual Term..
Rather Itzz a Astronomical One!
சண்டையிட்டால் பிரிந்து
செல்லும் உறவை விட...
போகாத என்றும் சொல்லும்...
முகம் அறியா அவள்
எனக்கு ஒருபடி மேல்!
அவளை இழந்ததால்...
நானே பாவி!
நிழலின் நிஜத்தை உணர்த்தியவள்!
When U Wait for someone for few Minutes It's your Need
For Few hours
It's Your Trust
For Weeks
It's your FriendShip
But to wait when you know the person will not come
It's called Love
When you love someone for a day
It's attraction
For months
It's Passion
For years
It's Commitment
But to love when you know the person will not love you back It's called Courage
Adingggg Ruggyy...
Feel Panni ezhuthina..
Sirichu Vachu tu poi Iruka...