゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
அறிவிப்பே வரவில்லையென்றாலும் அடிக்கடி வந்து திறந்து பார்க்கும் அந்த ஒவ்வொரு தடவையும் நான் அடையும் ஏமாற்றத்திற்கு புலனத்தில் இருக்கும் உன் புன்னகைத்த புகைப்படம் மிகப்பெரிய ஆறுதல் எனக்கு,
ஒரு குறுஞ்செய்தி அனுப்ப
நேரம் இல்லாத அளவிற்கு
நம் அன்பின் பிணைப்பு
அவ்வளவு இருண்டு கிடக்கிறது.
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚