゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
காதலை காமம் என்று சொல்லுங்கள்.
காமம் தான் காதலே என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள் இல்லை என்று வாதிட போவதில்லை இருந்து விட்டுப் போகட்டும்.
இதற்கு மட்டும் பதில் கூறுங்கள்
1) ஒருத்தி மீதான எல்லா மோகமும் வடிந்த பின் அவளையே விடாது பற்றிக் கொள்ளச் சொல்லி உள்ளில் ஒலிக்கும் குறளுக்கு பெயர் என்ன?
2) ஒருத்தியை எவ்வளவு தான் முயன்றாலும் மறக்க முடியாதவளாக ஆகிப் போகிறாளே ஏன்?
3) பிரிந்த பிறகு புதிய ஓர் புணர்ச்சியில் பழைய அவளை நினைத்துக் கொள்கிறாயே ஏன்?
4) தூரமாய் செல்வதற்கு முன் நீண்ட நேரம் அவள் கைகளைப் பிடித்துக் கொள்ளத் தோன்றுகிறதே ஏன்?
நல்லதாய் ஒரு பெயரிடும்
அது காமம் என்றால் இருக்கட்டும் அதுதான் காதல் என்றால் இருந்து விட்டுப் போகட்டும்.
பெயரில் என்ன இருக்கிறது.
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
கேள்விகள் ஆண்களுக்கானது பெண்கள் சற்று தள்ளி நிற்கவும்
Doctor few correct ta kondu poyachu la lol

Reactions: Purplee Heart