This is dedicated to who are all missing their lovable one
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
....முதல் காதல்...
எப்படி காதலிக்க வேண்டும்.
என்று சொல்லி கொடுத்துவிட்டு காதலின் அர்த்தம் என்ன வென்று புரியவைத்துவிட்டு.
காதலினால் வரும் வலியையும், சுகத்தையும் நம் மனதுக்கு உணர்த்திவிட்டு நம்மை விட்டு பிரிகிறது.....
....முதல் காதல்...
யாரும் வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு பிடிச்சவங்க விட்டு போயிட்டாங்கனா அவங்க திரும்ப வருவாங்கன்னு நம்ம நம்பலாம்.
இது Related Oru Thread "Talk To Me"
Post போட்டு இருக்கேன் அத பாருங்க நம்புவோம் நம்பிக்கைதானே வாழ்க்கை.
Always Be Happy
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚