゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
மனிதன் ஆடைகள் அணிந்தான்
நிர்வாணங்கள் உருவாக்கப்பட்டன.
மனிதன் பணம் படைத்தான்
ஏழைகளை உருவாக்கினான்.
மனிதன் உடைமகள் சேர்த்தான் திருடர்களை உருவாக்கினான்.
மனிதன் திருமணம் புரிந்தான் கள்ளத் தொடர்புகள் உருவாக்கப்பட்டன.
மனிதன் ஆளக் கற்றான்
எதிரிகளை உருவாக்கினான்.
மனிதன் அடிமைத்தனம் ஏற்றான்
வன்மம் வளர்த்தான்.
பெண் அலங்காரங்கள் கற்றாள்
தன்னழகு தொலைத்தாள்.
ஆக எதையோ கற்று, கற்று தன் இயல்பைத் தொலைத்தான் மனிதன்.