Krish_Kishore
Wellknown Ace
எந்த ராதையும் நான் கண்டதில்லை,
அந்த சீதையும் என் நினைவில் இல்லை;
ரம்பையும் ஊர்வசியும் மேனகையும்
உன் அழகின் முன் ஒப்பிட என் மனம் மறுக்குதடி!
சொர்க்கத்தின் தேவதைகள் தோற்றுப்போக,
உன் ஒரு புன்னகையில் என் இதயம் கரையுதடி!
உந்தன் அருகினில் நான் இருக்கும் போதெல்லாம்
என் முழு உலகமும் உன் விழிக்குள் அடங்குதடி!
தெரசாவின் கருணையின் நிழலையும்,
சவலாவின் (ஜோன் ஆஃப் ஆர்க்) தீ போன்ற தைரியத்தையும்
உன்னில் ஒன்றாய் கண்ட கணத்தில்தான்
என் மூச்சும் உயிரும்
உனக்கே அடிமையானதடி!
@Hangova