• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

⫷⫷⫷ ஆண் ⫸⫸⫸ No-316


அவன்…


வலித்தாலும் சிரிப்பான்,
சோர்ந்தாலும் நடப்பான்,
அழ வேண்டும் என்றாலும்
கண்ணீரை மறைப்பான்.



அவன் வலிமையானவன் அல்ல—

வலியை மறைத்து
வாழக் கற்றவன்.
 
Top