Doli kedaipathu oru varame...En darlzzzz @Petr0maX tta kelu da.... 2 yrs ah enkuda kuppa kottitturukkaan....
Adhilum avalai kalaika space kudukura doli kidaipathu oru kudupane venum.

@Nakshatraa ❤️
Doli kedaipathu oru varame...En darlzzzz @Petr0maX tta kelu da.... 2 yrs ah enkuda kuppa kottitturukkaan....

Ne vanthu ena man pana pora

Nanga vera room poiruvom

Thozhiyin thozh kodukkum Thozhan aga irukathaNe vanthu ena man pana pora![]()

நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது; நாம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும்
ஆண் நட்பு
"Dai Avan enna pathu semma alaga Irukannu"sonnanda...nu sonna.. unkita mattum illa ooru ponnungaltalam apdi dhan solran avannu solli...
Butterfly a mandaila adichu ukkara vachruvan...( Much needed too)

Nenga iruntha vara pothumThozhiyin thozh kodukkum Thozhan aga irukatha![]()

Nenga ottavae vendamநான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது; நாம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும்

Nanga nanga "Nanga Matum"

Nanga nanga "Nanga Matum"![]()
ஆண்களுக்கு பெண் தோழி கிடைப்பதைவிட,
ஒரு பெண்ணுக்குப் பெண்ணே தோழியாகக் கிடைப்பது… ரொம்ப அரிது.
அவள் வார்த்தைகளை மட்டுமல்ல,
வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் வலியையும் புரிந்துகொள்பவள்.
பத்து வருடங்கள் கடந்தாலும்,
பழைய நினைவுகளைப் போல அல்ல… பழைய அன்போடு நிற்பவள்.
என் வாழ்க்கையிலும் அப்படியொரு பெண் இருக்கிறாள்…
“தோழி” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்தவளாக.
@Sherin97
En life laa na romba romba rombave precious uh nenaikrathu
Ivaloda natpa dhaan
*Pappa ok uh* nu vara andha msg la
Na ok uh ilanalum elame ok aagirum andha sec eh...!
..She is such a fairy tale in my life..
ForeverMine
![]()


