• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

பெண் தோழியின் நட்பு ❤️

MrNiceGuy

Favoured Frenzy
தாயின் பாசம் போல தழுவி நிற்கும் அன்பு அவள்,
தொலைந்து போகும் கவலைகள் பல தோழியின் சிரிப்பில்.

சொல்லாமல் புரிந்துகொள்ளும் சொந்தம் அவள் நட்பு,
சோர்ந்துபோன நேரங்களில் தோள் கொடுக்கும் அரவணைப்பு.

கண்ணீரை மறைக்க முயன்றாலும், கண்களைப் பார்த்தே கண்டுபிடிப்பாள்,
“நான் இருக்கிறேன்” என்ற ஒற்றை வார்த்தையில் ஆயிரம் ஆறுதல்கள் தருவாள்.

உறவுகள் பல வந்தாலும், உண்மையான தோழி ஒருத்தி போதும்,
வாழ்க்கைப் பாதையில் விழும்போதும் எழும்போதும் கை பிடித்து நடக்க.

பெண் தோழியின் நட்பு…
அது வெறும் பழக்கம் அல்ல,
இதயம் தேடும் பாதுகாப்பு,
மனம் விரும்பும் அமைதி,
வாழ்நாள் முழுவதும்
நினைவில் வாழும்
அழகான ஓர் அரவணைப்பு. ❤️

என்றும் உன் நட்புக்காக — நான் ❤️
 
Beautiful one @MrNiceGuy
ஆகச் சிறந்தது நட்பு மட்டும் தான் அதும் அது oposite gender ta கிடைக்கிறது வரம்!!!
 
ஆண்களுக்கு பெண் தோழி கிடைப்பதைவிட,
ஒரு பெண்ணுக்குப் பெண்ணே தோழியாகக் கிடைப்பது… ரொம்ப அரிது.

அவள் வார்த்தைகளை மட்டுமல்ல,
வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் வலியையும் புரிந்துகொள்பவள்.

பத்து வருடங்கள் கடந்தாலும்,
பழைய நினைவுகளைப் போல அல்ல… பழைய அன்போடு நிற்பவள்.

என் வாழ்க்கையிலும் அப்படியொரு பெண் இருக்கிறாள்…

“தோழி” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்தவளாக.

@Sherin97

:heart1:
 
1787300558715.png
 
1000274153.jpg
 
Top