பேசாமல் இருந்தாலும் மனதில் மாறாமல் இருப்பதில் இருக்கிறது.”
வாழ்க்கையில் நிறைய பேர் வருவாங்க…
சில பேர் நினைவாக மாறுவாங்க…
ஆனா ஒரு சிலர் மட்டும் நம் வாழ்க்கையின் அழகான பகுதியாகவே மாறிடுவாங்க.
அப்படிப்பட்ட ஒரு நல்ல நட்பைத் தேடி…
இந்த forum-க்கு ஒரு புதிய நண்பனாக வந்திருக்கேன்!
இப்படிக்கு,
Mr Nice Guy