♥️MINSAARAKKANNAA♥️
Newbie
வாழ்வின் வரண்ட பக்கங்களோடே
வாழ்பவர்களுக்கு,
ஆறுதல் எனத தோள் சாய்த்து
அன்பற்ற கரங்களை பற்றிவிடுகிறார்கள்,
அன்பின் தீனியற்றுக்கிடந்தவர்கள்
அப்போதுதான்
முதல் முதலாய் எதிர்பார்த்து
ஏக்கமாய்
தாகத்திலும் பசியிலும் வரண்டு
இறந்தே போகிறார்கள்
அலைந்து களைத்த கரங்கள்
அன்பற்ற பொழுதுகளில்
யார்மேலும் நம்பிக்கையற்று
நம்பிக்கையை தொலைத்துவிடுகிறதல்லவா??
பிறகும் தமக்குக் கிடைத்துவிடாத அன்பை,
அவர்கள் அப்படித்தான் என
கொடுக்கப்போய்க்கூட
கழுத்து நெரிக்கப்படுவது தான்
அன்பின் கடைசித்துளி நம்பிக்கையைக் கூட
புதைத்துவிடுகிறது.
வாழ்பவர்களுக்கு,
ஆறுதல் எனத தோள் சாய்த்து
அன்பற்ற கரங்களை பற்றிவிடுகிறார்கள்,
அன்பின் தீனியற்றுக்கிடந்தவர்கள்
அப்போதுதான்
முதல் முதலாய் எதிர்பார்த்து
ஏக்கமாய்
தாகத்திலும் பசியிலும் வரண்டு
இறந்தே போகிறார்கள்
அலைந்து களைத்த கரங்கள்
அன்பற்ற பொழுதுகளில்
யார்மேலும் நம்பிக்கையற்று
நம்பிக்கையை தொலைத்துவிடுகிறதல்லவா??
பிறகும் தமக்குக் கிடைத்துவிடாத அன்பை,
அவர்கள் அப்படித்தான் என
கொடுக்கப்போய்க்கூட
கழுத்து நெரிக்கப்படுவது தான்
அன்பின் கடைசித்துளி நம்பிக்கையைக் கூட
புதைத்துவிடுகிறது.
