Thank you @Honey bunchNice one![]()
Thank you @Honey bunchNice one![]()
Thank you @Honey bunch
Niceகார்குழில் சத்தமிட
என் வேர்கள் உன்னை தேட
View attachment 257709
சுவரோடு வளர்ந்த பாசியாய் பிரியாமல் நாமிருக்க
காலைதோடும் மேகம் உன் மேல் என் காதல் தாகம் சத்தமிடாமல் முத்தமிட
View attachment 257710
நான் தோற்று கொண்டிருக்கிறேன் நமக்காக அன்பே
இந்த பெண் எங்கு இருக்கிறாள் என்று தேடியே வாழ்நாள் முடிந்து விடும் போல
சத்தியமா zozo ல இல்லஇந்த பெண் எங்கு இருக்கிறாள் என்று தேடியே வாழ்நாள் முடிந்து விடும் போல![]()
கார்விழி
சந்திரன் மெல்ல சரியாய் தொடங்க
உந்தன் உள்ளம் விரிய என்னுடன் அடங்க
எந்தன் இருதயம் வேகமாய் படபடக்க
மொழிகள் மறந்து போக
எல்லாம் உந்தன் கார்விழி பார்வையால்......
View attachment 253697
Agaththiyan
Yen enaachu @Honey bunchTamil ohI thought You are from Hindi room
![]()
RelaxGot confused![]()