• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

✨ Unna appadi na rasichen !!! ✨

பார்த்ததில் பிடித்தது

நான் ரசித்தவளின்
குணம் ஒன்றுவதால்
பகிர்கிறேன் ✨
IMG_20240505_222746.jpg

 
@H2SO4 @Naveen_
Idhu vara na endha addictions la irundhum overcome anadhey illa.... actual ah forum la love posts eh poda kudadhunu decide panirundhen....ipo ennai meeri ennennavo pannitu iruken :cry1: but I still have hope na thirundhiduven :cool1:
 
@H2SO4 @Naveen_
Idhu vara na endha addictions la irundhum overcome anadhey illa.... actual ah forum la love posts eh poda kudadhunu decide panirundhen....ipo ennai meeri ennennavo pannitu iruken :cry1: but I still have hope na thirundhiduven :cool1:
Appo Innum neriya addictions iruka!!!?
Love post pota enna thappu..
Unaku pidichu thanda poduree.. venna
Mansula irukarathu velila varumm..
U silly girl ..
Athu va oru saturation point ku Vanthu sari ayudum !..
Jus be free flow atha ponnee..
:hearteyes::highfive:
 
Appo Innum neriya addictions iruka!!!?
Love post pota enna thappu..
Unaku pidichu thanda poduree.. venna
Mansula irukarathu velila varumm..
U silly girl ..
Athu va oru saturation point ku Vanthu sari ayudum !..
Jus be free flow atha ponnee..
:hearteyes::highfive:
Adhellam dhaaralama iruku :bandid:
I'm free to post but I've to forget all these shitss now to concentrate on my career !!
Already wasted a yr drowning in this...:unamused:
 
❤️ அம்புலியைப் போல அவன் அம்புட்டு அழகு❤️

அந்த கண்கள் கண்ட போதையில் நான் கவிதைகளை உலருகிறேன் !
அந்தக் கண்களை விட அழகான
கவிதைக்கு நான் எங்கே போவது ?!
இப்படிக் கண்களால் கவி பாடினால் என் எழுதுகோலுக்கு என்ன மரியாதை ?!

அவனைக் காணும் வரை நான் நிலவொன்றே
அழகென்றிருந்தேன் !
அவன் கண்ணுக்குள் ஆயிரம் விண்மீன்கள் கொண்ட நிலா !
நிலவை ரசித்த கண்களுக்கு கரைகள் தெரிவதில்லை
அந்தக் கண்களில் வழிந்த பொய்களைப் போல...!
பொய்கள் நூறு கண்ட பிறகும்
இந்த போதை இன்னும் போகவில்லை....
அம்புட்டு அழகு !!!


Unasaikothamalli❤️
Good one
 
Top