• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அத்தியாயம் 2

Naveen_

Favoured Frenzy
முதல் கவிதை

கவிதை ஒன்று சொல்லவா!
அது நீ என்று சொல்லவா !

நான் எழுதிய கவிதையும் நீயே !!
கவிதை எழுதிய கவிதையும் நீயே !!

உன் அடை உண்ட கவி நான் !!!
என் பழம் உண்ட கவி நீ !!!​

நவீன்
 
மன்னிப்பு
நான் உனக்கு செய்தது மாபிழையே!
அதை நான் உணரவில்லை
செய்தபோது !
சுய நினைவில்லை இதுவே நிதர்சனம்


நம் உறவின் கருப்பு பக்கங்கள் அவை
துன்பங்கள் புயல் என் வந்தது போன்று
உணர்வு !!

இதில் தவறு இழைக்காத நீ ஏன்
துயரை அனுபவிக்க வேண்டும்
என்னுடன் பழகியதற்காக வா ???


திணை விதைத்தவன் திணை அறுவடை செய்வான் - உண்மையே
I was not punished for my Mistake
I was punished by the
Mistake itself

குற்றஉணர்வும் கவலையும் மட்டுமே
மிஞ்சியது
நடைபிணம் என எட்டு நாட்கள் வாழ்க்கை

உன் மன்னிப்பு தான் தீர்வு என்று நான்
அறிவேன்
விலகி சென்ற உன்னிடம் எவ்வாறு
கேட்பது என்பதே என் ஐயம்!

உன்னில் சரணடைவதே தீர்வென்று
வந்தேன்
உந்தன் மனம் இளகியது
எந்தன் மனம் நிம்மதி உற்றது!!

None can explain this state of inner peace ✨

வாழ்வின் இரண்டாம் நிலை மன்னிப்பு
என்றும் மறவேனடி உன்னை!

விலகி இருந்தும் நெஞ்சில் நினைவுகளோடு வாழலாம் என்று சொல்லாமல்
சொல்லி விட்டு சென்றாயடி!


இன்றும் நீ எந்தன் புரியாத புதிர் !

da Vinciii ✨
 
Last edited:
தவற விட்டாயே பதுமையே :(

விளக்கின் ஒளி
பெண்ணின் மோகம்
தொடாத வனங்கள்
இறுகிய நெஞ்சின் வியர்வை வாசம்
Four point Kisses ;)
சிறுதானிய கவ்வுதல்
ஆண்மை பெண்மையின் சிறு உரசல்
இருபது விரல்கள் ஊடல்
நீண்ட இரவின் மதி மயக்கம்

ஏன் தவற விட்டாய் பெண்ணே !!?

BAjith ✨
 
Last edited:
அத்தை மகள்

மலரினும் மெல்லிய மெல்லினமே ❤️
மென்மை குணம் கொண்ட ரத்தினமே ✨
உறவென்று வந்த என் தளிர் மலர்
நீயடி ✨
உன் அன்பில் கரைந்தேனடி உன்
மாமன் !
உன் குழந்தை குறும்பை என்றும் ரசிக்க மறவேனடி !!
உன் அரவணைப்பில் என் உலகம்
மறந்தேனே !!!


உந்தன் மனதின் வலிகள் கண்டு
துயருற்றவனில் நானும் ஒருவனே
வலிகள் மறந்து சிறகடிக்கும் பறவை

என வா என் அத்தை மகளே !

அத்தை மவ ரத்தினமே ❤️✨

88b639b126d4a9777a9525762f47ce9b.gif
 
Last edited:
அத்தை மகள்

மலரினும் மெல்லிய மெல்லினமே ❤️
மென்மை குணம் கொண்ட ரத்தினமே ✨
உறவென்று வந்த என் தளிர் மலர்
நீயடி ✨
உன் அன்பில் கரைந்தேனடி உன்
மாமன் !
உன் குழந்தை கூறும்பை என்றும் ரசிக்க மறவேணடி !!
உன் அரவணைப்பில் என் உலகம்
மறந்தேனே !!!


உந்தன் மனதின் வலிகள் கண்டு
துயருற்றவனில் நானும் ஒருவனே
வலிகள் மறந்து சிறகடிக்கும் பறவை

என வா என் அத்தை மகளே !

அத்தை மவ ரத்திணமே ❤️✨

View attachment 228886
Wowww.....for the first time I'm being a poem n not the poet !! :Dream1: :inlove: fan of u mamzz ✨
 
அத்தை மகள்

மலரினும் மெல்லிய மெல்லினமே ❤️
மென்மை குணம் கொண்ட ரத்தினமே ✨
உறவென்று வந்த என் தளிர் மலர்
நீயடி ✨
உன் அன்பில் கரைந்தேனடி உன்
மாமன் !
உன் குழந்தை கூறும்பை என்றும் ரசிக்க மறவேணடி !!
உன் அரவணைப்பில் என் உலகம்
மறந்தேனே !!!


உந்தன் மனதின் வலிகள் கண்டு
துயருற்றவனில் நானும் ஒருவனே
வலிகள் மறந்து சிறகடிக்கும் பறவை

என வா என் அத்தை மகளே !

அத்தை மவ ரத்திணமே ❤️✨

View attachment 228886
images (13).jpeg

Umathu poem il spelling mistake ullathu pulavare

:bandid:
 
Top