இன்பத்தில் வேதனை ஆனதே
என்னத்தான்
ஆஆஆ என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகம்தான் சிந்தும் தேகம்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான்
சிந்து பாடும்...



















































Reactions: Petr0maX