N
Naveen_
Guest
முதல் கவிதை
கவிதை ஒன்று சொல்லவா!
அது நீ என்று சொல்லவா !
நான் எழுதிய கவிதையும் நீயே !!
கவிதை எழுதிய கவிதையும் நீயே !!
உன் அடை உண்ட கவி நான் !!!
என் பழம் உண்ட கவி நீ !!!
கவிதை ஒன்று சொல்லவா!
அது நீ என்று சொல்லவா !
நான் எழுதிய கவிதையும் நீயே !!
கவிதை எழுதிய கவிதையும் நீயே !!
உன் அடை உண்ட கவி நான் !!!
என் பழம் உண்ட கவி நீ !!!
நவீன்

fan of u mamzz







