꧁❤•༆திமிராக இரு༆•❤꧂
உனக்கு இது போதாத
என்பவர்களிடம் ஆம் எனக்கு
இது போதாது என்றே
பதிலுரைக்க வேண்டும்..
உன்னை திருத்தவே முடியாது என்பவர்களிடம் ஆம் நீங்கள்
திருத்துமளவு நான் இன்னும் கெட்டுப்போகவில்லை என்றே
கூற வேண்டும்..
உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்பவர்களிடம் அது பரவாயில்லை என் வாழ்க்கை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற வேண்டும்..
ஏன் மனிதர்கள் இப்படி
இருக்கிறார்கள் இன்னொரவரை குத்தி காட்டுவதிலும் குத்தி கிழித்து
இரத்தம் குடிப்பதிலும் இவ்வளவு ஆர்வமும் ஆனந்தமும் கொள்கிறார்கள்..