• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. Gazania

    My pain

    எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும்.. அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் மகிழ்ச்சியை கொடுப்பதில்லை..
  2. Gazania

    பெண்...

    ஆண் தன் வாழ்க்கையில் ஏதோ ஒருசில பெண்களுடன் மட்டுமே பழகிவிட்டு "இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.." என திட்டிக்கொண்டிருக்கிறான்... ஆனால் பெண் தினம் தினம் பஸ்ஸில் அலுவலகத்தில் தெருக்களில் என பல மோசமான ஆண்களை கண்ட போதிலும் "இந்த ஆண்களே இப்படித்தான்..." என திட்டுவதில்லை... மாறாக அந்தந்த ஆண்களை...
  3. Gazania

    EID

    Hope that Allah bestows his choicest blessings on us on the occasion of Eid-e-Milad-un-Nabi.
  4. Gazania

    My first try

    Ich kann nicht jeden lieben, der es oft sieht Aber nicht oft, um jemanden zu sehen, den du liebst. mudinja kandu pidi eeee
  5. Gazania

    கற்பனை...

    நான் உன் சிரிப்பை பார்க்கவில்லை உன் கண்களை தேடவில்லை உன் அழகை ரசிக்கவில்லை இவை எதுவும் இதுவும் இன்றியும் உன்னை காதலித்தேன் என் கற்பனையில்
  6. Gazania

    True words

    நீ யாராலும் தேடப்படவில்லை.. உன்னை யாரும் தேடவில்லை என்றால் சந்தோஷம் கொள்.. ஏனென்றால் யாரும் உன்னை அவர்கள் சுயநலத்திற்காக இன்னும் பயன்படுத்திக்கொள்ளவில்லை..
  7. Gazania

    உன் கடமை

    நான் உன்கூட சண்டை போடுவேன் ஏனென்றால் எனக்கு உரிமை இருக்கு.. ஆனால் நீ தான் சமாதானப்படுத்தனும் ஏனெனில் உனக்கு அந்த கடமை இருக்கு
  8. Gazania

    நான்_நீ

    நீ சொல்லி நானும்.. நான் சொல்லி நீயும்.. கேட்காத ஒன்று நீ எனக்காக அழுவதும் நான் உனக்காக அழுவதும் தான்..!
  9. Gazania

    ரோஜா

    ரோஜாவின் மேல் படிந்திருக்கும் பனித்துளியை நாம் ரசிக்கிறோம்.. யாருக்கு தெரியும் அது செடியை விட்டு பிரியப் போகும் ரோஜாவின் கண்ணீர் துளிகள் என்று..!
  10. Gazania

    நினைவுகள்

    முகவரி இன்றி முடிந்து போன உறவுகளிடம் தான் முடங்கி விடுகிறது நம் நினைவுகள்.
  11. Gazania

    நினைவுகளாக

    தொலைத்த இடமும் தெரிகின்றது.. தொலைந்த பொருளும் தெரிகின்றது.. வலியும் உணரப்படுகிறது.. ஆனால் திருப்பி மீட்கத்தான் முடியவில்லை. எல்லாமே நினைவுகளாக
  12. Gazania

    My pain

    என்னை பற்றியும் என் குணத்தைப் பற்றியும் விமர்சிப்பது மிகவும் எளிதானது தான்.. நான் பயணித்த அதே பாதையில் நீங்கள் பயணம் செய்யாத வரையில்..!
  13. Gazania

    சொல்

    சிறிது கை தவறினாலே கையில் உள்ள பொருள் உடைந்து விடும் என்று தெரிந்த பலருக்கு சொல் தவறினால் பல உறவுகளின் மனம் நொருங்கி விடும் என்று சிந்திப்பதில்லை
  14. Gazania

    Pain of ....

    பொறுத்துக் கொள்கிறாள் சகித்துக் கொள்கிறாள் என்பதற்காக.. அடுத்தடுத்த உதாசீனங்களால் ஒரு பெண்ணை காயப்படுத்தாதீர்கள்.. கணக்கிட்டு வைக்கபடிக்கருக்கும் உங்கள் உதாசீனங்கள்.. உங்களையே ஒருநாள் தூக்கி ஏறிய வைத்துவிடும்
  15. Gazania

    Affi dude for u

    புரிந்துக்கொள்ள முடியாத சில முகபாவங்கள் என்னை முட்டாளாக்கிவிட்டது இல்லை இல்லை தவறான புரிதலாக இருந்திருக்க வேண்டும் இங்கே கூட பார் என் குழப்பத்தை என்னை குழப்ப உன்னால் மட்டுமே முடியும்
  16. Gazania

    TRUE WORDS

    உன்னோடு சேர்ந்து வாழவில்லை என்பதற்காக என் காதல் தோற்றுப்போய் விடவில்லை.. சேர்வது மட்டுமே காதலென்றால் காதல் எப்பொழுதோ அழிந்திருக்கும்
  17. Gazania

    நிலா

    யாரை தேடி அலைகின்றது என்று தெரியவில்லை இரவு முழுவதும் அலைந்து கொண்டே இருக்கின்றது நிலா
  18. Gazania

    Gethu

    யாரும் பேசவில்லை என கவலை எனக்கு எப்போதுமில்லை.. மாறாக என்னை புரிந்து கொள்ள இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை என்ற செருக்கு நிறையவே இருக்கு எனக்கு..!
  19. Gazania

    Fact

    இந்த உலகில் யாரும் யாருக்காகவும் இல்லை என்ற உண்மை புரிந்து விட்டால் வாழ்வின் பல வலிகள் இல்லாமல் போய் விடும்..!
  20. Gazania

    ANBU

    ஒரு உண்மையான அன்பை தவறவிட்டால் பின்பு தேடினாலும் அதே உண்மையான அன்பு கிடைக்காது.
Top