• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. Speed123

    அன்புக்கு அடிமை...

    மறுமலர்ச்சியாய் மலரும் நினைவுகள்... மதி மயங்கியே போகிறேன்... மயக்கிய வார்த்தைகளால்... அன்றும் இன்றும் என்றும் தெளிவடையாமல்... அன்புக்கு அடிமையாய்...
  2. Speed123

    நினைவும் அழகே...

    தொலைத்தூரத்தில் இருந்தாலும் அழகாகவே காட்சி தரும் நிலவைப்போல் உன் நினைவும் அழகே
  3. Speed123

    ஞாபகம்

    நினைக்க மறந்த நொடியிலும் ஏதோவொரு செயல் உன்னை...... ஞாபகப்படுத்தியே செல்கின்றது
  4. Speed123

    தேடல்..

    அருகில் நீயில்லையென்று மனதுக்கு தெரிந்தாலும் எங்கோ உன் பெயர் ஒலிக்க விழிகளும் தேடவே செய்கிறது உன்னை...
  5. Speed123

    விரல்கள்

    எழுதுகோலின்றி பல கவிதைகள் வடிக்கின்றது உன் விரல்கள்..
  6. Speed123

    நினைவு

    விட்டுச்சென்ற இடத்திலேயே நிலைத்துவிட்டேன் உன் நினைவுகளிலிருந்து விடுபடமுடியாமல்...
  7. Speed123

    Mis you all

    Hi friends, Inime na inga kuda vara maten mis u all friends. Enjoy chats
  8. Speed123

    காதலின் லீலைகள்.....

    எதிர்பாரா தருணத்தில் எதிர்பட்டாள் மங்கையவள்,,,,,, கண்கள் மோதிய சிறு இடைவெளியில் சிறகிழந்த மனதுக்கு காதல் சிறகு முளைத்தது,,,, நீண்ட கால தண்டனை காலம் முடிந்தது என்று மனம் கொக்கரித்தது,,,,, சில பல சந்திப்பில் காதல் உறுதியானது,,,, காலை நேர இளம் தென்றலாய் காலங்கள் கடந்தோட செல்ல சண்டைகள் ஊடல்...
  9. Speed123

    என் காதல்!!!...

    ரதியே வந்தாலும் அவள் மட்டுமே ரதி...! அழகு தேவை இல்லை அன்பாய் இருந்தால் போதும்...! அவள் சிரிக்க குழந்தையாய் மாறுவேன்...! அவள் அழுதால் தந்தையாய் மாறுவேன்...! சின்ன பரிசுகளில் சிலிர்க்க வைப்பேன்...! கட்டி அணைக்கும் பொழுது காமம் இருக்காது...! முத்தம் இடும் பொழுது பொய்மை இருக்காது... ! எட்டி...
  10. Speed123

    என் முன்னாள் காதலியே!!!...

    உன் திருமண அழைப்பிதழ் கிடைத்தது. நீ என்னை காதலித்து உண்மை வேறு ஒருவரை மணக்க போவதும் உண்மை நாம் சுதந்திர பறவைகளாக சுற்றி திரிந்த அந்த இனிமையான நாட்கள் பசுமரத்து ஆணி போல் அந்த நிகழ்வுகள் ஆழமாக என் மனதில் பதிந்து விட்டது பரஸ்பரம் நாம் வழங்கிய நம்பிக்கை வாக்குறுதிகள் அனைத்தும் படுகொலை செய்யப்பட்டது...
  11. Speed123

    உனக்கு அழகூடதெரியுமா?...

    கால் கடுக்க நின்றேன், கண்டுகொள்ளாமல் போனாய்.... கல்லறையாய் நிற்கிறேன், கண்ணீர் விடுகிறாயடி... மலர்தூவி யாசித்தேன்.... மறுத்தாய்... மலர்தூவி வந்து புதைத்திருக்கிறார்கள்.... மண்ணுக்குள்.... என்னவளே... உனக்கு அழத்தெரியும் என்பதை கூட இப்போதுதான் உணர்கிறேன ... யார் அங்கே ... இவளை...
  12. Speed123

    Etho enala mudinjathu

    Fyi...
  13. Speed123

    விழிகள் காட்டும் பாவனை!!!...

    வியப்பாய் விரிந்து விழித்த விழிகள் நீரால் நிறைந்த விழிகள் வலிகள் பல சொல்லும் நமக்கு மயங்கி சொருகிய விழிகள் மயக்கத்தை நம்மிடம் காட்டும் சிவப்பு படர்ந்த விழிகள் கோபத்தின் எல்லையை உணர்த்தும் கெஞ்சும் பாவனை விழிகள் யாசிப்பை நம்மிடம் கேட்கும் ஓரத்தில் ஒதுங்கும் விழிகள் உரியவை தேடும் உரிமை புருவத்தை...
  14. Speed123

    யார் அவள்!!!...

    அமுதக்கடலில் தவளும் கன்னியா இல்லை பிரம்மனின் படைப்பா.... கார்மேக கூந்தலில் கவிப்பாடும் விழியா இல்லை மல்லிகைச்சரம் மடலா! அவள் புன்னகை மலரும் முத்துப்பற்களா இல்லை மின்னும் மாணிக்ககற்களா! சங்கு கழுத்தில் வைரமணி .துகளா இவளின் இடையில் சதிராடும் தங்க மணி குழலா!! வட்டநிலவும் தோற்கும் முக...
  15. Speed123

    அவள்!...

    பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு... மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு.. மற்ற நாளெல்லாம் சேயாகு.. இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு... இயலாத நிலையில் அவள் இருந்திடக் கண்டாலே , உறவுதனைத் தவிர்த்திடு.. சின்னச் சின்ன சண்டைகள் தினந்தோறும்...
  16. Speed123

    பெண் ..

    ஒரு தாயின் கண்ணீரை விட.. ஒரு தந்தையின் கண்ணீருக்கு வலி அதிகம்.. அதை உணரவைக்கும் மகளை பெற்று இருந்தால்..! ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து.. ஒரு பெண்ணின் நெஞ்சில் தவழ்ந்து ... ஒரு பெண்ணின் மடியில் முடிந்து போகிறது.. ஆண்களின் வாழ்க்கை..! ஆனால்.. தான் பிறந்த நாள் முதல் .. ஒவ்வொரு ஆண்களையும்...
  17. Speed123

    உன் நினைவு...

    உன் நினைவில்... கருப்பு வெள்ளை வானவில் காண்கிறேன்! கலவை நிறத்தில் நிலவை ரசிக்கிறேன்! வெளிச்சக்கூட்டில் ஒளிந்து கொள்ள ஓர் மறைவைத் தேடுகிறேன்! விதவை வானில் விடிய விடிய வெளிச்சம் தேடுகிறேன்! உன் வீட்டு வாயில் திறக்கும் வேளையில் செவ்வாயில் ஜீவிக்கிறேன்! கடவாயில் நீர் வடிய கனவுலகில் நான் வசிக்கிறேன்...
  18. Speed123

    காத்திருக்கிறேன்....

    பிடிக்கவில்லை என்று நீ பிரிந்து சென்றாலும், உயிரில் கலந்த காதலை பிரிக்கமுடியாமல் தினம் சாகின்றேனடி, உன்னை பார்க்ககூடாது என்று நான் ஒதுங்கி சென்றாலும் , எல்லாம் உந்தன் விம்பமாக மாறி என்னை தொல்லை செய்யுதடி, உன்னை நினைக்க்கூடாது என்று என்னை நானே வற்புறுத்தினாலும், அந்த வலியிலும் உந்தன்...
  19. Speed123

    தென்றல்...

    மனசை குளிர்விக்கும் மழையில் ஒற்றை குடை பிடித்து ஓரமாய் காத்திருக்கும் பூங்கொத்து அவள்! தூறல்கள் அவள் மேல் படும் போது ஏனோ என்னை அறியாமல் என் ஜீவன் துள்ளிக்குதிக்கிறது! வீசும் தென்றல் காற்று கூட மெல்லாமாய் அவள் கன்னங்களை தீண்டி செல்கிறது! பார்க்கும் என் நெஞ்சோ பனிக்காற்றாய் உறைந்து...
  20. Speed123

    நீ......

    கண்ணுக்குள்ளே உனை வைத்தேன் கண்களில் நீராய் நீ வழிந்தாய்..... துடைத்துக்கொள்ள மனமில்லாமல் துவண்டு போனேன் உன் நினைவுகளால்.... அமைதியான உன் முகம் ஆழமாய் பதிந்த அன்று முதல் அந்நியமாய் தெரிகின்றனர் அனைவரும்...... உன் முகம் பாரா நாட்கள் பாறாங்கல்லாய் என் நெஞ்சை பதம் பார்க்கிறது...
Top