:Cwl:
(யாரும் இல்லாத கடைக்கு "ஆத்தபட்ட" டீ)
நல்லதே நினை நல்லதே நடக்கும், எண்ணம் போல் வாழ்க்கை,
Hope is the best thing etc.,etc.,
இந்த மாதிரி Positive words எல்லாமே சொல்ல நல்லாயிருக்கும்
கேக்க நல்லாயிருக்கும்..
ஆனா, Reality வேற மாதிரி இருக்கும்..
நான் எல்லோருக்கும் நல்லது தான் பண்றேன் எனக்கு...