• Hello People, The Chat Room is Still Under Development , So please bare with the time.We are trying to make it the best.-Team ZoZo
John Killer
Reaction score
713

Profile posts Latest activity Postings About

  • குண்டான கண்ணால குத்தாம குத்தாத
    நீ உன்ன தந்தாலும் பத்தாதடி:hearteyes:

    ரோஜா பூ தேகத்தால் ராஜா நா சாஞ்ஜிட்டேன்

    உன் முன்னே என் கெத்து நிக்காதடி:heart1:
    :inlove:
    என் கனவினில் வந்த காதலியே!!
    கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே!!
    நான் தேடி தேடி தான் அலஞ்சுட்டேன்...
    என் தேவதைய கண்டு புடிச்சிட்டேன்...
    நான் முழுசா என்ன தான் குடுத்துட்டேன்...
    அட உன்ன வாங்கிட்டேன்:heart1::heart1:

    நீ தெனம் சிரிச்சா போதுமே:Laugh1:
    வேற எதுவும் வேணாமே நான் வாழவே:inlove:
    நான் உன்ன ரசிச்சா போதுமே:hearteyes:
    வேற எதுவும் வேணாமே நான் வாழவே:kiss:
    உன் பார்வையில் ஓராயிரம்:hearteyes:

    கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே:holiday:
    நிதமும் உன்னை நினைக்கிறேன்:heart1:
    நினைவினாலே அணைக்கிறேன்:kiss:
  • Loading…
  • Loading…
  • Loading…
Top